TNPSC தேர்வுத் திட்டங்கள்
உங்கள் லட்சியத்தை அடைய சிறந்த பிளானை இப்போதே தேர்ந்தெடுங்கள்.
TNPSC Mini
र49.00/ Month
र499.00/ Year
தினசரி 1 மாதிரித் தேர்வு மற்றும் அடிப்படை பாடக் குறிப்புகள் மற்றும் லிமிட்டெட் நேரடி PDF டவுன்லோட்.
🎯 மாதம் Upto 30 மாதிரித் தேர்வுகள்
⚡ தினசரி 1 தேர்வு எழுதலாம்
📚 நீங்கள் எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்
📊 உங்களது மதிப்பெண் மற்றும் ரேங்க் விவரங்கள்
📱 மொபைலில் எளிதாகத் தேர்வு எழுதும் வசதி
⬇️ லிமிட்டெட் நேரடி PDF டவுன்லோட் வசதி
TNPSC Vetri Success
र99.00/ Month
र999.00/ Year
அன்லிமிட்டெட் முழு மாதிரித் தேர்வுகள், பிரீமியம் வினாக்கள் மற்றும் அனன்லிமிட்டெட் நேரடி PDF டவுன்லோட்.
🔥 அன்லிமிட்டெட் முழு மாதிரித் தேர்வுகள் (Unlimited Tests)
⚡ தினசரி தேர்வு எழுத எவ்வித கட்டுப்பாடும் இல்லை
📚 நீங்கள் எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்
📊 உங்களது மதிப்பெண் மற்றும் ரேங்க் விவரங்கள்
📱 மொபைலில் எளிதாகத் தேர்வு எழுதும் வசதி
⬇️ அனன்லிமிட்டெட் நேரடி PDF டவுன்லோட் வசதி
தளத்தின் முக்கிய அம்சங்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் நீங்கள் எளிதாக வெற்றி பெற தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில்.
தரமான சிலபஸ் வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தின் (Syllabus) அடிப்படையில் மிகத் துல்லியமாகத் தொகுக்கப்பட்ட வினாக்கள். முந்தைய ஆண்டுகளின் வினாக்களின் தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது.
✓ பாடவரியாகவும் இயல் வாரியாகவும் கச்சிதமாகத் தொகுக்கப்பட்ட வினாக்கள்
✓ பள்ளிப் பாடப் புத்தகங்களை (6th to 12th) அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு
✓ கொள்குறி வினாக்கள் (MCQs) மற்றும் விரிவான விடைத் தெளிவுரைகள்
✓ எளிமை முதல் கடினமான கேள்விகள் வரை அனைத்து நிலைகளும் அடங்கியது
✓ ஒவ்வொரு தேர்வும் உங்களது லட்சியத்தை அடைய வழிவகுக்கும்
24x7 ஆன்லைன் தேர்வு தளம்
மாணவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் தேர்வுகளை எழுதிப் பழகலாம். முந்தைய ஆண்டுகளின் வினாக்கள் மற்றும் மாதிரித் தேர்வுகள் அனைத்தும் கச்சிதமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
✓ அசல் TNPSC தேர்வு சிலபஸ் படி தொகுக்கப்பட்ட வினாக்கள்
✓ பாடவரியாகவும் இயல் வாரியாகவும் தேர்வுகள் எழுதும் வசதி
✓ துல்லியமான நேர மேலாண்மைக்கான வினாடி வினா டைமர் (Timer)
✓ தவறுகளை உடனே திருத்திக்கொள்ள விரிவான விடைத் தெளிவுரைகள்
✓ மொபைல், டேப்லெட் மற்றும் கணினிக்கு ஏற்ற எளிய தேர்வுப் பக்கம்
உடனடி மதிப்பெண் மற்றும் தேர்வு முடிவுகள்
தேர்வு எழுதி முடித்த அடுத்த நொடியே உங்களுடைய மதிப்பெண் விவரங்கள் திரையில் தோன்றும். உங்களது தவறுகளை உடனே திருத்திக்கொள்ளவும், ரேங்க் பட்டியலை அறிந்து கொள்ளவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
✓ தேர்வு முடிந்த அடுத்த நொடியே உடனடி மதிப்பெண் வெளியீடு
✓ எந்தெந்த கேள்விகள் சரி அல்லது தவறு என்ற விடைத் தெளிவுரை
✓ மாநில அளவிலான உங்களது ரேங்க் மற்றும் சதவீத விவரங்கள்
✓ வினா-விடைகளை ஒரே கிளிக்கில் PDF ஆக பதிவிறக்கம் செய்யும் வசதி
✓ உங்களது ஒட்டுமொத்த தேர்வுத் தயாரிப்புப் பயணத்தைக் கண்காணிக்கும் வசதி
தேர்வு எழுத 4 எளிய வழிமுறைகள்
மிகவும் எளிமையான மற்றும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் தேர்வுகளை உடனே எழுதிப் பழகலாம்.
PDF நோட்ஸ் பதிவிறக்கம்
தேர்வு முடிந்ததும் வினா-விடைகள் மற்றும் முக்கியப் பாடக் குறிப்புகளை 1-Click-ல் PDF ஆக பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் படியுங்கள்.
PDF பதிவிறக்கமதிப்பெண் விவரங்கள்
தேர்வு முடிந்த அடுத்த நொடியே உங்களது மதிப்பெண், சரி/தவறு விடை விவரங்களை லைவாக அறியுங்கள்.
முடிவுகளைப் பார்க்கதேர்வை எழுதுங்கள்
துல்லியமான டைமர் (Timer) வசதியுடன் அசல் தேர்வு போன்ற சூழலில் ஆன்லைன் தேர்வை எழுதுங்கள்.
தேர்வை எழுததேர்வைத் தேர்ந்தெடுங்கள்
பாடவாரியாக அல்லது இயல் வாரியாக நீங்கள் எழுத விரும்பும் தேர்வை இப்போதே தேர்வு செய்யுங்கள்.
தொடங்குவோம்